பொம்மி விளம்பரத்தில் தேவயானி சொல்கிற மாதிரி
“எங்கும்... எப்போதும்” இருக்கிற ஒரு பொருள் -
சீட்டுக்கட்டு.
எளிதில் புரியும் தமிழில் சொல்ல வேண்டுமானால்
“Cards Pack”.
“Cards Pack”.
சில பல ஆத்ம விசாரகர்கள், “அந்தக் காலத்து மனுஷாள்”
-சீட்டு என்ற வார்த்தையைக் கேட்டவுடன் முகத்தைச்
சுளிப்பார்கள். அவர்கள் பார்வையில் சீட்டாட்டம்
ஒரு சூதாடிகளின் பொழுதுபோக்கு.
அழிவைக் கொடுக்கும் நாசகாலி.
-சீட்டு என்ற வார்த்தையைக் கேட்டவுடன் முகத்தைச்
சுளிப்பார்கள். அவர்கள் பார்வையில் சீட்டாட்டம்
ஒரு சூதாடிகளின் பொழுதுபோக்கு.
அழிவைக் கொடுக்கும் நாசகாலி.
உண்மைதான்... சூதில் எத்தனையோ வகைகள்
இருந்தாலும், மிகப் பெரிய சூது -
பணம் வைத்துச் சீட்டு விளையாடுவதுதான்.
இதற்கு முதலிடம் கிடைப்பதற்குக் காரணம்,
இது எல்லா சமூகத்தையும் பாதிக்கக்கூடியது.
சீட்டுக்கட்டுக்கும் அதிலிருக்கும் 52 சீட்டுகளுக்கும்
கிடைத்திருக்கிற அவப் பெயர் இது ஒன்றுதான்.
இருந்தாலும், மிகப் பெரிய சூது -
பணம் வைத்துச் சீட்டு விளையாடுவதுதான்.
இதற்கு முதலிடம் கிடைப்பதற்குக் காரணம்,
இது எல்லா சமூகத்தையும் பாதிக்கக்கூடியது.
சீட்டுக்கட்டுக்கும் அதிலிருக்கும் 52 சீட்டுகளுக்கும்
கிடைத்திருக்கிற அவப் பெயர் இது ஒன்றுதான்.
இந்த ஒரு தன்மையைத் தவிர்த்துச்
சீட்டாட்டத்தையும் சீட்டுக்கட்டையும் ஆராய்ந்தால்,
இதைவிடக் குடும்பத்தினர் அனைவருக்கும்
பொருந்தும் சிறந்த பொழுதுபோக்குச் சாதனம்
இருக்க முடியாது என்பது சீட்டாடியவர்களுக்குப்
புரியும்.
சீட்டாட்டத்தையும் சீட்டுக்கட்டையும் ஆராய்ந்தால்,
இதைவிடக் குடும்பத்தினர் அனைவருக்கும்
பொருந்தும் சிறந்த பொழுதுபோக்குச் சாதனம்
இருக்க முடியாது என்பது சீட்டாடியவர்களுக்குப்
புரியும்.
9ஆம் நூற்றாண்டில் சீனாவில் தோன்றி,
14ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவுக்குப் பரவி
இன்று சீட்டுக்கட்டு இல்லாத நாடே இல்லை.
ஒரு வீட்டு விசேஷமோ, பிரயாணமோ,
சீட்டுக்கட்டு இல்லாமல் முழுமை அடைந்ததாக
இருக்க முடியாது.
எத்தனை விளையாட்டுகள்...
எத்தனை விதமான டிஸைன்கள்.
14ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவுக்குப் பரவி
இன்று சீட்டுக்கட்டு இல்லாத நாடே இல்லை.
ஒரு வீட்டு விசேஷமோ, பிரயாணமோ,
சீட்டுக்கட்டு இல்லாமல் முழுமை அடைந்ததாக
இருக்க முடியாது.
எத்தனை விளையாட்டுகள்...
எத்தனை விதமான டிஸைன்கள்.
Bridge, Poker, Black Jack, Rummy...பல பல.
இதைத் தவிர ஜோஸியம் சொல்ல
“டேரோ” (Tarot), Jokes, கட்டுரைகள்,
மூடநம்பிக்கைகள..என்று எழுதிக்
குவித்து இருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு, மீனவர்களும்
சுரங்கத் தொழிலாளர்களும்
வேலைக்குச் செல்லும்போது
சீட்டுக்கட்டை எடுத்துச்செல்ல
மாட்டார்களாம்.
கடலில் செல்பவர்கள் புயல் சின்னத்தைப்
பார்த்தவுடன் சீட்டுக்கட்டைக்
கடலில் போட்டுவிடுவார்களாம்.
கொள்ளைக்காரர்கள் சீட்டுக்கட்டையோ,
அதை வைத்திருக்கும் சாமான்களையோ
திருட மாட்டார்களாம்.
“டேரோ” (Tarot), Jokes, கட்டுரைகள்,
மூடநம்பிக்கைகள..என்று எழுதிக்
குவித்து இருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு, மீனவர்களும்
சுரங்கத் தொழிலாளர்களும்
வேலைக்குச் செல்லும்போது
சீட்டுக்கட்டை எடுத்துச்செல்ல
மாட்டார்களாம்.
கடலில் செல்பவர்கள் புயல் சின்னத்தைப்
பார்த்தவுடன் சீட்டுக்கட்டைக்
கடலில் போட்டுவிடுவார்களாம்.
கொள்ளைக்காரர்கள் சீட்டுக்கட்டையோ,
அதை வைத்திருக்கும் சாமான்களையோ
திருட மாட்டார்களாம்.
வாழ்க்கையை ஒரு சீட்டுக்கட்டோடு
ஒப்பிட்டு ஒரு அறிஞர் சொல்கிறார்.
“வாழ்க்கை ஒரு சீட்டுக்கட்டு மாதிரி.
கலவையின் (deal) போது உனக்கு
என்ன சீட்டு வரும் என்று உனக்குத் தெரியாது.
ஐயோ, இவ்வளவு மோசமான சீட்டு உனக்கு
வந்துவிட்டது என்று புலம்பாமல்
வந்ததை வைத்து எப்படிச் சமாளிப்பது
என்று யோசி என்று.”
ஒப்பிட்டு ஒரு அறிஞர் சொல்கிறார்.
“வாழ்க்கை ஒரு சீட்டுக்கட்டு மாதிரி.
கலவையின் (deal) போது உனக்கு
என்ன சீட்டு வரும் என்று உனக்குத் தெரியாது.
ஐயோ, இவ்வளவு மோசமான சீட்டு உனக்கு
வந்துவிட்டது என்று புலம்பாமல்
வந்ததை வைத்து எப்படிச் சமாளிப்பது
என்று யோசி என்று.”
சீட்டுக்கட்டு, ஒரு பைபிள்,
ஒரு பிரார்த்தனைப் புத்தகம்
என்று நான் சொல்லவில்லை.
ஒரு பிரார்த்தனைப் புத்தகம்
என்று நான் சொல்லவில்லை.
1948இல் Tex Riller என்பவர் கொடுத்த
இசைத்தட்டில் இது சொல்லப்பட்டிருக்கிறது.
அந்தப் பாட்டின் சொற்களைச் சுருக்கிக்
கீழே கொடுத்திருக்கிறேன்.
என்னுடைய குப்பைகளில்
இதுதான் oldest.
இசைத்தட்டில் இது சொல்லப்பட்டிருக்கிறது.
அந்தப் பாட்டின் சொற்களைச் சுருக்கிக்
கீழே கொடுத்திருக்கிறேன்.
என்னுடைய குப்பைகளில்
இதுதான் oldest.
இந்த இசைத்தட்டின் தலைப்பு -
A Deck of Cards.
A Deck of Cards.
2வது உலகப் போரில்
வட ஆப்பிரிக்கப் போர்க்களம்.
வீரர்கள் காஸினே டவுன்
என்ற இடத்தில் முகாம்
போட்டிருந்தார்கள்.
வட ஆப்பிரிக்கப் போர்க்களம்.
வீரர்கள் காஸினே டவுன்
என்ற இடத்தில் முகாம்
போட்டிருந்தார்கள்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை.
எல்லா வீரர்களும் பக்கத்தில் இருக்கும்
மாதாகோயிலுக்குச் சென்றார்கள்.
பாதிரியார் சொன்ன மாதிரி எல்லோரும்
தங்கள் பிரார்த்தனைப் புத்தகங்களைப்
பிரித்துப் படிக்கலானார்கள்.
ஒரே ஒரு வீரன் மாத்திரம்
தான் கொண்டு வந்த
சீட்டுக்கட்டைப் பிரித்துப் பரப்பினான்.
அவனுடைய தலைவர் அவனைக் கைதுசெய்து
மறுநாள் அவனை தளபதி முன்னிலையில் நிறுத்தி
“ஐயா! இவன் சர்ச்சில் சீட்டாடிக்கொண்டிருந்தான்.
அதனால் இவனைக் கைதுசெய்து
கொண்டுவந்திருக்கிறேன்” என்றார்.
தளபதி கேட்டார்,
“ஏன் இந்த மாதிரி
கீழ்த்தரமான காரியம் செய்தாய்?
விளக்கம் ஏதாவது இருக்கிறதா?”
என்று கர்ஜித்தார்.
மாதாகோயிலுக்குச் சென்றார்கள்.
பாதிரியார் சொன்ன மாதிரி எல்லோரும்
தங்கள் பிரார்த்தனைப் புத்தகங்களைப்
பிரித்துப் படிக்கலானார்கள்.
ஒரே ஒரு வீரன் மாத்திரம்
தான் கொண்டு வந்த
சீட்டுக்கட்டைப் பிரித்துப் பரப்பினான்.
அவனுடைய தலைவர் அவனைக் கைதுசெய்து
மறுநாள் அவனை தளபதி முன்னிலையில் நிறுத்தி
“ஐயா! இவன் சர்ச்சில் சீட்டாடிக்கொண்டிருந்தான்.
அதனால் இவனைக் கைதுசெய்து
கொண்டுவந்திருக்கிறேன்” என்றார்.
தளபதி கேட்டார்,
“ஏன் இந்த மாதிரி
கீழ்த்தரமான காரியம் செய்தாய்?
விளக்கம் ஏதாவது இருக்கிறதா?”
என்று கர்ஜித்தார்.
நம்முடைய வீரர் அமைதியாக
“ஐயா, நிறையவே விளக்கம் இருக்கிறது”
என்று சொல்லித் தன் கதையைச்
சொல்ல ஆரம்பித்தார்.
“ஐயா, நிறையவே விளக்கம் இருக்கிறது”
என்று சொல்லித் தன் கதையைச்
சொல்ல ஆரம்பித்தார்.
“ஐயா, கடந்த 6 நாட்களாக நான்
மற்றவர்களுடன் சேர்ந்து போர்க்களத்தில்
இருந்தேன்.
எனக்கு என்னுடைய பிரார்த்தனைப்
புத்தகத்தை எடுத்துசெல்ல முடியாத
நிலை.
அதனால்தான் இந்தச் சீட்டுக்கட்டை
எடுத்துச்சென்றேன்.
மற்றவர்களுடன் சேர்ந்து போர்க்களத்தில்
இருந்தேன்.
எனக்கு என்னுடைய பிரார்த்தனைப்
புத்தகத்தை எடுத்துசெல்ல முடியாத
நிலை.
அதனால்தான் இந்தச் சீட்டுக்கட்டை
எடுத்துச்சென்றேன்.
இந்தச் சீட்டுக்கட்டில் உள்ள
ஒவ்வொரு சீட்டும் எனக்கு எதையாவது
ஞாபகப்படுத்திவிடும்.
இதோ எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த
சீட்டுகள்.
ஒவ்வொரு சீட்டும் எனக்கு எதையாவது
ஞாபகப்படுத்திவிடும்.
இதோ எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த
சீட்டுகள்.

5-கண்ணியமான கன்னிகள்.
மொத்தம் 10. இதில் 5 பேர்
விளக்குகளைப் பாதுகாத்து
நல்லபெயர் வாங்கினார்கள்.
மற்ற 5பேர் தண்டிக்கப்பட்டார்கள்.

8-8 நல்ல மனிதர்களை-
நோவா, அவர் மனைவி,
3 மகன்கள்,
அவர்களுடைய மனைவிமார்கள் -
கடவுள் பிரளயத்திலிருந்து
காப்பாற்றினார்.
சீட்டுக்கட்டில் உள்ள புள்ளிகள்
மொத்தம் 365. ஒரு வருஷத்தின்
நாட்களை அவை குறிக்கும்.
52 சீட்டுகள் 52 வாரங்களைக்
குறிக்கும். 4 வர்ணத் தொகுப்புகள்,
4 பருவக் காலங்களைக் (seasons)
குறிக்கும்.
13 பிடிகள் (Tricks) ஒரு காலாண்டில்
இருக்கும் 13 வாரங்கள்.
ஆக, இந்தச் சீட்டுக்கட்டுதான்
என்னுடைய பைபிள், பிரார்த்தனைப்
புத்தகம்.
என்னுடைய பைபிள், பிரார்த்தனைப்
புத்தகம்.
இந்தப் பதிலைக் கேட்ட தளபதி
அந்த வீரரைப் பாராட்டி வாழ்த்தி
அனுப்பினார்.
வாசல்வரை சென்ற வீரரைத்
தளபதி கூப்பிட்டு
“வீரரே, அந்தச் சீட்டுக்கட்டை
கொஞ்சம் இரவல் தருகிறீரா?”
என்றார்.
அந்த வீரரைப் பாராட்டி வாழ்த்தி
அனுப்பினார்.
வாசல்வரை சென்ற வீரரைத்
தளபதி கூப்பிட்டு
“வீரரே, அந்தச் சீட்டுக்கட்டை
கொஞ்சம் இரவல் தருகிறீரா?”
என்றார்.
குறிப்பு: இந்தப் பாட்டை ஆங்கிலத்தில்
கேட்க விரும்புகிறவர்கள் கீழே உள்ள URL
இல் கிளிக் செய்யவும்.
http://www.youtube.com/watch?v=LsCiaxPhtVY.
கேட்க விரும்புகிறவர்கள் கீழே உள்ள URL
இல் கிளிக் செய்யவும்.
http://www.youtube.com/watch?v=LsCiaxPhtVY.
... கிளறல் தொடரும்.
No comments:
Post a Comment