Tuesday, March 06, 2012

உடல்தகுதி(fitness) பெறுவதில் ஆர்வமுள்ளவரா?

இதோ ஒரு சிறிய Quiz-க்விஸ்-

தேவை-ஒரு பென்ஸில்,பேப்பர்,
நிறைய  நேர்மை.

உடல்தகுதி என்பது எடை பார்க்கும் 
எந்திரம் கொடுக்கும் புள்ளி விவரத்தாலோ,
உங்கள் உடல் கொழுப்பு (body fat)
கணக்கினாலோ தெரிந்து கொள்ள கூடிய 
ஒரு திட்ட வட்டமான சயந்ஸ் 
(exact  science) அல்ல.

உங்கள் உடல்  நல்ல  shapeல் இருக்க 
தேவயான அஸ்திவாரம் உங்களுடைய 
மோட்டிவேஷன்(motivation).
உடல் பயிற்சியாளர்களும்(trainers),
nutritionistகளும்அடிக்கடி உபயோகிக்கும் 
வார்த்தை-
உங்களை நீங்களே அறிந்து கொள்ளுவது-
Self awareness.

இந்த குவிஸை ஒரு checkpoint ஆக 
எடுத்துக் கொண்டு உங்களுடைய
உடல்தகுதி motivation ஐ 
தெரிந்து கொள்ளுங்கள்.
பாஸ்,பெயில் கிடையாது.
குவிஸுக்கு போகலாமா?

Eating patterns-உண்ணும் பழக்கங்கள்:

1.காலை உணவு அருந்துபவரா?  
ஆம் அல்லது இல்லை
2.மூன்று வேளை உணவு அருந்துபவரா?  
ஆம் அல்லது இல்லை
3.எவ்வளவு snacks ?  
0,1,2,3,4,மேலும்
4.எத்தனை மணிக்கு இரவு சாப்பாடு?
5.நிறைய கலோரிகள் இருப்பது 
எந்த சாப்பாடில்?
Breakfast,lunch,dinner
6.ஒரு நாளில் grain foods 
(bread,pasta,rice) 
எவ்வளவு அளவுகள் சாப்பிடுகிறீர்கள்?
7.காய்கறிகள்.பழங்கள் எவ்வளவு
 அளவுகள் சாப்பிடுகிறீர்கள்?
8.dairy products-meat,chicken,fish-
எவ்வளவுஅளவுகள் சாப்பிடுகிறீர்கள்?
9.உங்கள் சாப்பாட்டில் எவ்வளவு 
சதவிகித கலோரிகள் கொழுப்பிலிருந்து 
வருகிறது என்று தெரியுமா?  
ஆம் அல்லது இல்லை
10.முந்திய கேள்விக்கு ஆம் என்று 
பதில் அளித்தால்.
Saturated fatக்கும் Non-saturated fatக்கும் 
உள்ளவிகிதாசாரம் தெரியுமா? 
ஆம் அல்லது இல்லை
11.நீங்கள் எவ்வளவு கிராம் fibre 
சாப்பிடுகிறீர்கள்என்று தெ ரியுமா? 
ஆம் அல்லது இல்லை
12.எவ்வளவு கப் தண்ணீர் 
குடிக்கிறீர்கள்?
13.எவ்வளவு  soda-diet or regular-
குடிக்கிறீர்கள்?

உடல் சம்பந்தமான நிகழ்வுகள்-Physical activity

14. நீங்கள் ஒரு சுருசுருப்பானவர் என்ற 
நிநைப்பு உண்டா?(Physically active) 
ஆம் அல்லது இல்லை
15.வாரத்தில் எவ்வளவு தடவை 
உடற் பயிற்சி(excersise)
அல்லது 30 நிமிஷத்திர்கு ஏதாவது 
physical activity களில்
ஈடுபடுவது உண்டா? 
0,1 to 2,3 to 5
16.ரொம்ப busy ஆன வாரத்தில் 
எவ்வளவு தடவை?
0,1 to 2,3 to 5
17.வாரத்திருக்கு எவ்வளவு மணி நேரம் 
டி.வி பார்க்கிறீர்க்ள்?
பார்ப்பது இல்லை: 4 அதற்கும் குறைவாக:
7 அதற்கும் குறைவாக:
7 to 19; 20 or more

ஓய்வு-Rest and recovery

18.ஒரு இரவில் எவ்வளவு நேரம் 
தூங்குகிறறீர்கள்?
6 மணி க்கும் குறைவாக:6to 7;8to 9;
10 or more
19.உடலில் வலி ஏற்ப்பட்டால் வழக்கமான 
கடினவேலையிலிருந்து ஒய்வு எடுப்பது உண்டா?
ஆம் அல்லது இல்லை.

விடைகள்

1.ஆம் +3 புள்ளிகள்:இல்லை   -1புள்ளிகள் 
( காலை உணவு அவசியம்)
2.ஆம் +3; இல்லை  0 புள்ளிகள்
3.0 க்கு 0 புள்ளி;1 to3 1 புள்ளி; 3க்கும் மேலே  -1
4. இரவு 7 அல்லது அதற்கும் சீக்கிறமாக  3 புள்ளிகள்;
7 க்கும் 9க்கும் போது 0 புள்ளிகள்
9 மணிக்கு மேலே  -3 புள்ளிகள்
5.Lunch 3 ;Beakfast 1 ;Dinner -1 புள்ளிகள்
6.0to 3 servinggs -3  ; 4to5 -1 ;6 to 8 +1 ;
9 to 11 +3 ;more than11 -1 
( 6 to 11  is the best)
7.0 to 2  -3 ; 3 to 4 +1; 
5 or more +3 புள்ளிகள்
8.0 servings  -1; 1 serving  0; 
2 to 3 servings +3;
4 or more servings -3 புள்ளிகள்
9.ஆம்-1  இல்லை 0 புள்ளிகள்
10. ஆம்-1  இல்லை 0 புள்ளிகள்
11. ஆம்-1  இல்லை 0 புள்ளிகள்
12.Less than 3 cups-+1;  4 to 7 cups +2 ;
8 or more +3  புள்ளிகள்
13. zero +3; one soda  0; 2 or more -3 புள்ளிகள்
14. ஆம் +3; இல்லை  -3 புள்ளிகள்
15.zero -3; 1to2 +1 ;3 or more +3 புள்ளிகள்
16.zero 0; 1to 2 +2 ; 3 or more+4 ; புள்ளிகள்
17.None +5 ;4 or less  +3; 7 or less  -1;
8 to 19 -3; 20 or more  -5 புள்ளிகள்
18.Less than 6 -3 ;6 to 7 +1 ;8 to 9  +3 ;
10 or more -3; புள்ளிகள்
19.ஆம் +3 ; இல்லை -3 புள்ளிகள்;

Scoring:

40 லிருந்து 52 வறை

உடல்தகுதி அடைய வேண்டும் என்ற உங்கள் 
நோக்கம்motivation) போற்றத் தகுந்தது.
தொடருங்கள்.
ஆனால் உங்களை கஷ்டப் படுத்தி 
கொள்ளாதிர்கள்

15 லிருந்து 39 வறை

உங்கள் பாதை சரியானது; 
இன்னும் உயர்த்தி கொள்ள
முயற்சி செய்யலாம்

0 லிருந்து 14 வறை
சில லட்சியங்க்ளை உறுவாக்கி 
கொள்ளுங்கள்.

-1 லிருந்து -15 வறை

உங்கள் உடல்தகுதி திட்டம் அம்பேல்; 
ஏதாவதுஒரு பகுதியில்(area) கவனத்தை 
செலுத்துங்கள்.

-16  லிருந்து -33 வறை

நல்ல வேளை ,
இதில் கலந்து கொண்டோம் என்று
மகிழ்ச்சி கொள்ளுங்கள். 
ஒரு trainer  அல்லது ஒரு நண்பரிடம்
உதவி கேளுங்கள்.


இதை தயாரித்தவர்கள்:
Liz Applegate-a nutrition instructor 
at University of California-Davis
And Susan M Kliener,
a seatle Diettian


கிளறல் தொடரும்...























No comments: